ஆசிரி லைஃப் புரொடக்ட்

இந்த தயாரிப்பு குழு லைஃப் புரொடக்டாக ஆயுள் காப்புறுதி தொகையுடனும் மருத்துவ சிகிச்சை அனுகூல தொகையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து ஆசிரி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் நோயாளர்களுக்கும் / வெளி நோயாளர்களுக்கும், ஆசிரியின் செனலிங், நலன்புரி மையங்கள், ஆயுவுகூடங்கள், மருந்தகங்களை பயன்படுத்திய/பயன்படுத்துகிற பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கும், ஆசிரியினால் வழங்கப்பட்ட பின்வரும் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்ட எந்த ஒரு நபருக்கும் உரிய தயாரிப்பாகும்.

 • வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் நோயாளர்களுக்கும் ஒரு நாள் சிகிச்சைப் பெறும் நோயாளர்களுக்கும்
 • சேனலிங் மற்றும் ஆலோசனை
 • ஆய்வக சேவைகள்
 • நலன்புரி மையங்கள்
 • மருந்தகங்கள்
 • ஆசிரி அருமையான பராமரிப்பு

ஆசிரி லைஃப் சிறப்பு அம்சங்கள்

 • காப்புறுதி காலம் 05 ஆண்டுகள் – வருடாந்திர புதுப்பித்தல்
 • மாதாந்தர அடிப்படையில் காப்புறுதி தொகை வழங்கப்படும்
 • சொஃப்ட்லொஜிக் லைஃபுக்கு கட்டுப்பணம் கிடைத்த அடுத்த மாதத்திலிருந்து காப்புறுதி நடைமுறைப்படுத்தப்படும்.

தகுதி அடைவதற்கான விதிகள்

 • குறைந்தபட்ச நுழைவு 18 வயது (சரியான வயது)
 • அதிகபட்ச நுழைவு 65 வயது (அடுத்த பிறந்த நாள்)
 • காப்புறுதி முடிவுறும் வயது 70 (சரியான வயது)

காப்புறுதி ஆவணம்

காப்புறுதி ஆவணத்தைக் காண இங்கே கிளிக் செய்க  Click Here

குழு ஆயுள் காப்பீட்டு ஆவணத்தைக் காண இங்கே கிளிக் செய்க  Click Here


இப்போதே விசாரிக்கவும்

பட்டம்*
பெயர்*
தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும