டயலொக் பெர் (per) டே கவர் (தினசரி காப்புறுதி)

வாடிக்கையாளரின் தொலைபேசி இணைப்பு வாயிலாக பெர் (per) டே கவர் தயாரிப்பை பெற்றுக்கொள்ளலாம். இந்நாட்டில் சிறியளவு/நுண்ணிய காப்பீடு இல்லாத வெற்றிடத்தை நிரப்பும் ஒரு தயாரிப்பாகும். இந்நிறுவனம் விநியோகம், காப்புறுதி விண்ணப்ப விதிகள், உரிமைகோரல்கள் போன்றவற்றின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் எளிமைப்படுத்தியுள்ளது. இது நாட்டின் குறைந்த வருமான சனத்தொகைக்கு ஆயுள் காப்புறுதி அனுகூலங்களை மனதில் வைத்து சேவை செய்வதுடன் ரூபா 100,000 / = முதல் 1,000,000 / = வரை ஆயுள் காப்பீட்டை பெற்றுக்கொள்ள அநேகருக்கு சந்தர்ப்பம் அளித்ததுள்ளது.

இப்போதே விசாரிக்கவும்

பட்டம்*
பெயர்*
தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும