லங்கா பெல் இன்சூரன்ஸ் (காப்புறுதி) திட்டம்

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க சொஃப்ட்லொஜிக் லைஃப்புடன் மாதத்திற்கு ரூபாய் 100/- உடன் ஆரம்பிக்கும் திட்டத்தை தேர்ந்தெடுங்கள். இது பிரத்தியேகமாக லங்கா பெல் வாடிக்கையாளர்களுக்கே உரியது, அத்துடன் உங்கள் மாதாந்த கட்டுப்பணம் லங்கா பெல் பட்டியலுடன் (BILL) இணைக்கப்படும்

Benefits Payable & Monthly Premium per Lanka Bell Customer:

திட்டம் 01 திட்டம் 02 திட்டம் 03
அடிப்படை ஆயுள் காப்புறுதி தொகை 100,000/- 200,000/- 300,000/-
மருத்துவ சிகிச்சை பண அனுகூலம் ஆயுள் காப்பீடு செய்யப்பட்ட ஒருவருக்கு 750/- 1,500/- 2,250/-
வாழ்க்கை துணை ஒருவருக்கு 750/- 1,500/- 2,250/-
பிள்ளை ஒருவருக்கு (18 வயதுக்குட்பட்ட 3 பிள்ளைகள் வரை) 750/- 1,500/- 2,250/-
ஒரு குடும்பத்துக்கான மாதந்திரக் கட்டுப்பணம் 100/- 200/- 300/-

வயது எல்லை

காப்பீட்டாளருக்கும் வாழ்க்கைத் துணைக்கும்-

  • குறைந்தபட்ச நுழைவு 19 வயது (அடுத்த பிறந்த நாள் வயது)
  • அதிகபட்ச நுழைவு 65 வயது (அடுத்த பிறந்த நாள்)
  • காப்புறுதி முடிவுறும் வயது 65 (சரியான வயது)

குழந்தைகளுக்கு –

  • குறைந்தபட்ச நுழைவு 03 மாதங்கள்
  • அதிகபட்ச நுழைவு 18 வயது (அடுத்த பிறந்த நாள் வயது)
  • காப்புறுதி முடிவுறும் 18 வயது (சரியான வயது)

இப்போதே விசாரிக்கவும்

பட்டம்*
பெயர்*
தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும