டொலர் சேமிப்பு திட்டம் இணையத்தள உள்ளடக்கம் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சொஃப்ட்லொஜிக் லைஃப் டொலர் சேவர்

6.5% உத்தரவாதமுள்ள வருடாந்த வருமானத்துடன் டொலர்களை சேமிப்பதற்காக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கான பாதுகாப்பு மற்றும் முதலீட்டுத் திட்டம்.

இந்த 2 ஆண்டு திட்டமானது, உத்தரவாத முதிர்வு நன்மைக்கு சமமான ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துடன் வருகிறது. சொஃப்ட்லொஜிக் லைஃப் டொலர் சேவர் என்பது, வெளிநாட்டில் சம்பாதிப்பவர்கள் மற்றும் வசிப்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இலங்கையில் வசிப்பவர்கள் வெளிநாட்டு மூலத்திலிருந்து வருமானம் ஈட்டும்போது, அவர்களும் எங்களுடன் சேமிக்கத் தொடங்கலாம்.

சிறப்பு அம்சங்கள்:

 1. 6.5% உத்தரவாதமுள்ள வருடாந்த வருமானத்துடன் டொலர்களில் சேமித்து
  சம்பாதிக்கலாம்.
 2. உத்தரவாத முதிர்வு நன்மைக்கு சமமான ஆயுள் காப்பீடு (உத்தரவாத முதிர்வு
  நன்மை ஸ்ரீ சேமிக்கப்பட்ட தொகை உத்தரவாத ஈவுத்தொகை விகிதம்)
 3. குறைந்தபட்சம் USD 5,000 உடன் திட்டத்தைத் தொடங்கவும் (அதிகபட்சம்
  USD 100,000)
 4. USD 10,000க்கு மேல் சேமிக்கும் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட உதவி
 5. கிரெடிட், டெபிட் அட்டை மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் மூலம் பணம்
  செலுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மை
 6. அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் வங்கி வைப்புகளில் செய்யப்படும்
  முதலீடுகளுக்குப் பாதுகாப்பு.
 7. 100% டிஜிட்டல், காகிதமற்ற ஆன்-போர்டிங் செயல்முறை
 8. இந்தத் தயாரிப்பு இலங்கை அந்நிய செலாவணி விதிமுறைகளுக்கு
  இணங்கியது.
 9. உலகம் முழுவதும் இயங்கி வரும் உலகின் முதன்மையான தொழில்முறை
  மீள்காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான TOA RE மூலம் மீள்காப்பீடு
  செய்யப்பட்டது.

ஒரு சில கிளிக்குகளில் பதிவு செய்யவும்  பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்

 


United Kingdom

Australia

Canada

Middle East

 

அல்லது கீழே உள்ள விபரங்களை பூர்த்தி செய்வதன் மூலம், எங்கள்
தொடர்பாடல் முகாமையாளர் ஒருவரின் அழைப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.:
பெயர்*
தொ.பே.இல*
மின்னஞ்சல்*
வசிக்கும் நாடு*
செய்தி*

*வழங்கவும் ழூஅனைத்து தரவுகளும் அவசியம்.

 


சொஃப்ட்லொஜிக் லைஃப் பற்றி மேலும் அறிய எங்களை தொடர்பு கொள்க.


Contact Us

தொலைபேசி எண்: (+94) 112 333 888
வாட்ஸ்அப் அல்லது வைபர் எண்: (+94) 765148892
மின்னஞ்சல் அனுப்ப: DollarSaver@softlogiclife.lk


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

வெளிநாட்டில் சம்பாதிக்கும் மற்றும் வேலை செய்யும் அனைத்து
இலங்கையர்களும் (இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் உட்பட).
வெளிநாட்டு மூலத்திலிருந்து வருமானம் ஈட்டும் இலங்கைப் பிரஜைகள்.
நுழைவு வயது தகுதி: நுழைவுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது 18
முதல் 68. காப்பீட்டுத் திட்டம் 70 வயதில் முடிவடைகிறது.

ஆயுள் காப்பீட்டுத் தொகையானது உத்தரவாத முதிர்வு நன்மைக்கு சமமாக
இருக்கும் (உ10ம்: வாடிக்கையாளரின் சேமிப்பு பிரீமியம் USD 5000 என்றால்,
ஆயுள் காப்பீட்டுத் தொகை USD 5000+6.5% p.a = USD 5,671)

சேமிப்பு, அரசு பத்திரங்கள் மற்றும் வங்கி வைப்புகளில் பாதுகாப்பாக முதலீடு செய்யப்படும்

இல்லை, இந்த திட்டத்திற்கு USD இல் மட்டுமே பணம் செலுத்த வேண்டும்

USD 10,000க்கும் குறைவான பிரீமியங்களுக்கு, கிரெடிட்ஃடெபிட் அட்டைகள் மற்றும் நிதி பரிமாற்றங்கள் மூலம் பணம் செலுத்தலாம்.
USD 10,000 க்கும் அதிகமான பிரீமியங்களுக்கு, நிதி பரிமாற்றங்கள் மூலம் மட்டுமே பணம் செலுத்த முடியும் சொஃப்ட்லொஜிக் லைஃப் வர்த்தக வெளிநாட்டு நாணயக் கணக்கு (BFCA)
விபரங்கள் பின்வருமாறு:

கணக்கு பெயர்: Softlogic Life Insurance PLC,
கணக்கு எண்: 2700 6000 6146
வங்கி பெயர்: நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி
வங்கி முகவரி: இல. 242, யூனியன் பிளேஸ், கொழும்பு 02, இலங்கை
வங்கிக் குறியீடு: 7162
கிளை குறியீடு: 006
ஸ்விஃப்ட் குறியீடு: NTBCLKLX

காப்பீடு தொடங்கிய நாளிலிருந்து 6 மாத லாக்-இன் காலம் பொருந்தும். மேலும், பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு லாக்-இன் காலம் முடிந்த பிறகு வாடிக்கையாளர் காப்புறுதியை பெறலாம்:
காப்புறுதி ஆண்டு 1 – பிரீமியத்தின் வருமானம் காப்புறுதி ஆண்டு 2 – காப்புறுதி ஆண்டு 1 இல் ஈட்டிய பிரீமியம் 10 வட்டியின்
வருவாய், உத்தரவாத விகிதத்தை விட 2% குறைவான விகிதத்தில்.

முதிர்வுப் பலன் வாடிக்கையாளரின் தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு
(PFCA) டொலர்களில் செலுத்தப்படும் அல்லது வாடிக்கையாளரின்
கோரிக்கையின் பேரில், தீர்வு நேரத்தில் டொலர் விகிதத்திற்கு சமமான LKR தொகையில் செலுத்தப்படும்.

காப்புறுதி தொடங்கப்பட்ட நாளிலிருந்து முதல் 9 மாதங்களுக்குள்;

 • விபத்து மரணம் ஏற்பட்டால்
  ழ உத்தரவாத முதிர்வு மதிப்பு வழங்கப்படும்
 • விபத்து தவிர வேறு மரணம் ஏற்பட்டால்
  ழ மொத்த பிரீமியம் திரும்ப வழங்கப்படும்
  காப்புறுதி தொடங்கப்பட்ட நாளிலிருந்து 9 மாதங்களுக்குப் பின்னர்
 • உத்தரவாத முதிர்வு மதிப்பு இறப்புக்கான அனைத்து காரணங்களுக்கும்
  வழங்கப்படும்

பரிந்துரைக்கப்பட்டவருக்கு தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கு (PFCA)இருந்தால், பரிந்துரைக்கப்பட்டவருக்கான மரணக் கோரிக்கைப் பலன் USDஇல் செலுத்தப்படும்.

பரிந்துரைக்கப்பட்டவருக்கு PFCA கணக்கு இல்லையென்றால், மரண உரிமைகோரல் பலன் இலங்கை ரூபாயில் செலுத்தப்படும், அது செலுத்தப்படும் நேரத்தில் (இலங்கை குடியரசின் ஏதேனும் ஆளும் சட்டங்களுக்கு உட்பட்டு) USD தொகைக்கு சமமாக இருக்கும்.