சொஃப்ட்லொஜிக் லைஃப் ஆன்லைன் திட்டம்

சொஃப்ட்லொஜிக் லைப் ஆன்லைன் தவணை கட்டண ஆயுள் காப்புறுதி இலகுவான மற்றும் குறைவான காப்பீட்டுத் தொகையை சிக்கலின்றி கட்ட விரும்புபவர்களுக்கான தயாரிப்பு ஆகும். எனவே இந்த தயாரிப்பு, ஆர்வமாக ஆன்லைன் மூலம் கொடுக்கல் வாங்கல் செய்யும் இலங்கையர்களுக்கு பிடித்தமான முறை ஆகும்.

ஆன்லைன் திட்டத்திலுள்ள சிறப்பம்சங்கள்

  • காப்புறுதி தவணை 10ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
  • ஒழுங்காக கட்டுப்பணத்தைச் செலுத்த 30 நாட்கள் சலுகை காலம் அனுமதிக்கப்படுகிறது.
  • கட்டுப்பண கொடுப்பனவுகளுக்கு பின்வரும் ஆன்லைன் கட்டண முறைகளைப் பயன்படுத்தலாம்;

நிலையான ஆர்டர்கள், கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஆன்லைன் கொடுப்பனவுகள், APP அடிப்படையிலான கொடுப்பனவுகள் ( FRIMI, Genie & etc.) eZ cash & mCash போன்ற மொபைல் கொடுப்பனவுகள்.


தகுதி அடைவதற்கான விதிகள்

  • குறைந்தபட்ச நுழைவு 18 வயது (சரியான வயது).
  • அதிகபட்ச நுழைவு 70 வயது (அண்மிய பிறந்த நாள்).
  • காப்புறுதி முடிவுறும் வயது 70 (அண்மிய பிறந்த நாள்).

பின்வரும் மேலதிக காப்பீடு (riders) தெரிவுகளை இந்த தயாரிப்புடன் இணைத்து வழங்க முடியும்,

திட்டத்தின் வகை திட்டம் 1 திட்டம் 2 திட்டம் 3 திட்டம் 4 திட்டம் 5
ஆயுள் காப்புத் திட்டம் 1,000,000 1,500,000 2,000,000 2,500,000 3,000,000
ஒரு நாளைக்கு கிடைக்கும் மருத்துவமனை சிகிச்சை அனுகூலம் 2,000 4,000 6,000 8,000 10,000

இப்போதே விசாரிக்கவும்

பட்டம்*
பெயர்*
தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும