மைல்கற்கள்

Softlogic Life

2023
ஜனவரி 1

இதுவரையில் பதிவாகிய ஆகக்கூடிய GWP பெறுமதியான ரூ. 26 பில்லியனை பதிவு செய்தது.அலகு இணைக்கப்பட்ட தயாரிப்பின் அறிமுகம்.

  • இதுவரையில் பதிவாகிய ஆகக்கூடிய GWP பெறுமதியான ரூ. 26 பில்லியனை பதிவு செய்தது.
  • அலகு இணைக்கப்பட்ட தயாரிப்பின் அறிமுகம்.
2022
ஜனவரி 1

ஆயுள் காப்புறுதித் துறையில் 2ஆவது மிகப் பெரிய நிறுவனமாக தரப்படுத்தப்பட்டது. இதுவரையில் பதிவாகிய ஆகக்கூடிய வரிக்கு முந்திய இலாபமான ரூ. 4 பில். ஐ எய்தியது.

  • ஆயுள் காப்புறுதித் துறையில் 2ஆவது மிகப் பெரிய நிறுவனமாக தரப்படுத்தப்பட்டது.
  • இதுவரையில் பதிவாகிய ஆகக்கூடிய வரிக்கு முந்திய இலாபமான ரூ. 4 பில். ஐ எய்தியது.
2021
ஜனவரி 1

இலங்கையின் முதலாவது வெளிநாட்டு நாணய காப்புறுதித் தீர்வான “டொலர் சேவர்” திட்டத்தை அறிமுகம் செய்தது. 2மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றது. இலங்கையின் காப்புறுதி துறையில் 20 பில். GWP ஐ வேகமாக எய்தியிருந்தது.

  • இலங்கையின் முதலாவது வெளிநாட்டு நாணய காப்புறுதித் தீர்வான “டொலர் சேவர்” திட்டத்தை அறிமுகம் செய்தது.
  • 2மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றது.
  • இலங்கையின் காப்புறுதி துறையில் 20 பில். GWP ஐ வேகமாக எய்தியிருந்தது.
2020
ஜனவரி 1

தேசிய வர்த்தக சிறப்பு விருதுகளில் “தங்கம்” வென்றது. Finnfund, NorFund மற்றும் Munich Re ஆகியவற்றினால் சொஃப்ட்லொஜிக் லைஃப் வளர்ச்சிக்காக அமெ.டொ. 30 மில். (ரூ.5.6 பில்.) முதலீடு செய்யப்பட்டது. ‘Leapfrog Investments’ தனது முதலீட்டை 38% ஆக அதிகரித்து, DEG இடமிருந்து உரிமையாண்மையை பெற்றுக் கொண்டது.

  • ஆயுள் காப்புறுதித் துறையில் 3ஆவது மிகப் பெரிய நிறுவனமாக தரப்படுத்தப்பட்டது.
  • Finnfund, NorFund மற்றும் Munich Re ஆகியவற்றினால் சொஃப்ட்லொஜிக் லைஃப் வளர்ச்சிக்காக அமெ.டொ. 30 மில். (ரூ.5.6 பில்.) முதலீடு செய்யப்பட்டது.
  • ‘Leapfrog Investments’ தனது முதலீட்டை 38% ஆக அதிகரித்து, DEG இடமிருந்து உரிமையாண்மையை பெற்றுக் கொண்டது.
2019
ஜனவரி 1

ஆயுள் காப்புறுதித் துறையில் 4ஆவது மிகப் பெரிய நிறுவனமாக தரப்படுத்தப்பட்டது. ஃபோர்ப்ஸ் ஏசியாவின் “Best Under A Billion 2019” நிரலில் சொஃப்ட்லொஜிக் லைஃப் உள்வாங்கப்பட்டது.

  • ஆயுள் காப்புறுதித் துறையில் 4ஆவது மிகப் பெரிய நிறுவனமாக தரப்படுத்தப்பட்டது.
  • ஃபோர்ப்ஸ் ஏசியாவின் “Best Under A Billion 2019” நிரலில் சொஃப்ட்லொஜிக் லைஃப் உள்வாங்கப்பட்டது.

சந்தை பங்கை அதிகரித்தல் மற்றும் உள்ளூர் சந்தையில் 5 வது இடத்தைப் பெறுதல், அதே துறையில் இருந்த மற்றுமொரு பாரிய நிறுவனத்தை கடந்தது.

‘AAA’ மதிப்பிடப்பட்ட அபிவிருத்தி நிதி நிறுவனங்கள், DEG – DEUTSCHE INVESTITIONS- UND ENTWICKLUNGSGESELLSCHAFT MBH மற்றும் ஜெர்மனியின் FMO – NEDERLANDSE FINANCIERINGS-MAATSCHAPPIJ VOOR ONTWIKENKELING. பங்குகளை சுவிகரித்தல்.

நிறுவனம், பல துறைகளில் வளர்ச்சியடைந்த, பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான சொஃப்ட்லொஜிக் குழுவினால் சுவீகரிக்கப்படுகிறது.

ஆரக்கிள் ஸ்மார்ட் சூட் தயாரிப்பு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு முன்-இறுதி தயாரிப்பு ஐ.எஸ்.வி.எஸ் உடன் ஒருங்கிணைக்கப்பட்டது.

லைஃப் ஜி.டபிள்யூ.பி ரூ .1 பில்லியனை எட்டியது.

‘ஹோம் – குரோன்’ ஆயுள் அல்லாத தகவல் தொழில்நுட்ப செயற்திட்டம் நடைமுறைப்படுத்தல்.

நிறுவனத்தின் உரிமைகோரல் செலுத்தும் திறனுக்கான மதிப்பீட்டைப் பெற்றது.

நிறுவனத்தின் மொத்த ஜி.டபிள்யூ.பி 1 பில்லியன் தொகையை எட்டுதல்.

அனைத்து ஆயுள் காப்புறுதி வைத்திருப்பவர்களுக்கும் முதல் முறையாக போனஸ் அறிவிக்கப்பட்டது.

பங்கிலாப சாதனை ஆண்டு.

உள்ளூர் சந்தை பங்கில் 3% நிறுவனம் பெறுகிறது.

தேவைக்கேற்ப காப்புறுதியை வடிவமைத்து வழங்கும் நிறுவனம் என்ற இலச்சினையை பெற்றது.

ஆயுள் காப்புறுதி சேவை ஆரம்பம்.

ஆயுள் அல்லாத காப்பீட்டு நடவடிக்கைகளை நிறுவனம் தொடங்குதல்.