இதுவரையில் பதிவாகிய ஆகக்கூடிய GWP பெறுமதியான ரூ. 26 பில்லியனை பதிவு செய்தது.அலகு இணைக்கப்பட்ட தயாரிப்பின் அறிமுகம்.
இதுவரையில் பதிவாகிய ஆகக்கூடிய GWP பெறுமதியான ரூ. 26 பில்லியனை பதிவு செய்தது.
அலகு இணைக்கப்பட்ட தயாரிப்பின் அறிமுகம்.
2022
ஜனவரி 1
ஆயுள் காப்புறுதித் துறையில் 2ஆவது மிகப் பெரிய நிறுவனமாக தரப்படுத்தப்பட்டது. இதுவரையில் பதிவாகிய ஆகக்கூடிய வரிக்கு முந்திய இலாபமான ரூ. 4 பில். ஐ எய்தியது.
ஆயுள் காப்புறுதித் துறையில் 2ஆவது மிகப் பெரிய நிறுவனமாக தரப்படுத்தப்பட்டது.
இதுவரையில் பதிவாகிய ஆகக்கூடிய வரிக்கு முந்திய இலாபமான ரூ. 4 பில். ஐ எய்தியது.
2021
ஜனவரி 1
இலங்கையின் முதலாவது வெளிநாட்டு நாணய காப்புறுதித் தீர்வான “டொலர் சேவர்” திட்டத்தை அறிமுகம் செய்தது. 2மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றது. இலங்கையின் காப்புறுதி துறையில் 20 பில். GWP ஐ வேகமாக எய்தியிருந்தது.
இலங்கையின் முதலாவது வெளிநாட்டு நாணய காப்புறுதித் தீர்வான “டொலர் சேவர்” திட்டத்தை அறிமுகம் செய்தது.
2மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றது.
இலங்கையின் காப்புறுதி துறையில் 20 பில். GWP ஐ வேகமாக எய்தியிருந்தது.
2020
ஜனவரி 1
தேசிய வர்த்தக சிறப்பு விருதுகளில் “தங்கம்” வென்றது. Finnfund, NorFund மற்றும் Munich Re ஆகியவற்றினால் சொஃப்ட்லொஜிக் லைஃப் வளர்ச்சிக்காக அமெ.டொ. 30 மில். (ரூ.5.6 பில்.) முதலீடு செய்யப்பட்டது. ‘Leapfrog Investments’ தனது முதலீட்டை 38% ஆக அதிகரித்து, DEG இடமிருந்து உரிமையாண்மையை பெற்றுக் கொண்டது.
ஆயுள் காப்புறுதித் துறையில் 3ஆவது மிகப் பெரிய நிறுவனமாக தரப்படுத்தப்பட்டது.
Finnfund, NorFund மற்றும் Munich Re ஆகியவற்றினால் சொஃப்ட்லொஜிக் லைஃப் வளர்ச்சிக்காக அமெ.டொ. 30 மில். (ரூ.5.6 பில்.) முதலீடு செய்யப்பட்டது.
‘Leapfrog Investments’ தனது முதலீட்டை 38% ஆக அதிகரித்து, DEG இடமிருந்து உரிமையாண்மையை பெற்றுக் கொண்டது.
2019
ஜனவரி 1
ஆயுள் காப்புறுதித் துறையில் 4ஆவது மிகப் பெரிய நிறுவனமாக தரப்படுத்தப்பட்டது. ஃபோர்ப்ஸ் ஏசியாவின் “Best Under A Billion 2019” நிரலில் சொஃப்ட்லொஜிக் லைஃப் உள்வாங்கப்பட்டது.
ஆயுள் காப்புறுதித் துறையில் 4ஆவது மிகப் பெரிய நிறுவனமாக தரப்படுத்தப்பட்டது.
ஃபோர்ப்ஸ் ஏசியாவின் “Best Under A Billion 2019” நிரலில் சொஃப்ட்லொஜிக் லைஃப் உள்வாங்கப்பட்டது.
சந்தை பங்கை அதிகரித்தல் மற்றும் உள்ளூர் சந்தையில் 5 வது இடத்தைப் பெறுதல், அதே துறையில் இருந்த மற்றுமொரு பாரிய நிறுவனத்தை கடந்தது.
‘AAA’ மதிப்பிடப்பட்ட அபிவிருத்தி நிதி நிறுவனங்கள், DEG – DEUTSCHE INVESTITIONS- UND ENTWICKLUNGSGESELLSCHAFT MBH மற்றும் ஜெர்மனியின் FMO – NEDERLANDSE FINANCIERINGS-MAATSCHAPPIJ VOOR ONTWIKENKELING. பங்குகளை சுவிகரித்தல்.
நிறுவனம், பல துறைகளில் வளர்ச்சியடைந்த, பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான சொஃப்ட்லொஜிக் குழுவினால் சுவீகரிக்கப்படுகிறது.
ஆரக்கிள் ஸ்மார்ட் சூட் தயாரிப்பு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு முன்-இறுதி தயாரிப்பு ஐ.எஸ்.வி.எஸ் உடன் ஒருங்கிணைக்கப்பட்டது.
லைஃப் ஜி.டபிள்யூ.பி ரூ .1 பில்லியனை எட்டியது.
‘ஹோம் – குரோன்’ ஆயுள் அல்லாத தகவல் தொழில்நுட்ப செயற்திட்டம் நடைமுறைப்படுத்தல்.
நிறுவனத்தின் உரிமைகோரல் செலுத்தும் திறனுக்கான மதிப்பீட்டைப் பெற்றது.
நிறுவனத்தின் மொத்த ஜி.டபிள்யூ.பி 1 பில்லியன் தொகையை எட்டுதல்.
அனைத்து ஆயுள் காப்புறுதி வைத்திருப்பவர்களுக்கும் முதல் முறையாக போனஸ் அறிவிக்கப்பட்டது.
பங்கிலாப சாதனை ஆண்டு.
உள்ளூர் சந்தை பங்கில் 3% நிறுவனம் பெறுகிறது.
தேவைக்கேற்ப காப்புறுதியை வடிவமைத்து வழங்கும் நிறுவனம் என்ற இலச்சினையை பெற்றது.
ஆயுள் காப்புறுதி சேவை ஆரம்பம்.
ஆயுள் அல்லாத காப்பீட்டு நடவடிக்கைகளை நிறுவனம் தொடங்குதல்.