சொஃப்ட்லொஜிக் லைஃப் ப்ரொடெக்டட் இன்வெஸ்ட்மென்ட் ( பாதுகாக்கப்பட்ட முதலீட்டு) திட்டம்

பாதுகாக்கப்பட்ட முதலீட்டு திட்டம் என்பது ஒரு தனித்துவமான தயாரிப்பு ஆகும், இது முதிர்வடையும் நிலையில் திரட்டப்பட்ட நிதியுடன் சேர்ந்து ஆயுள் பாதுகாப்பையும் அளிக்கிறது. கூடுதலாக, அதோடு இந்த தயாரிப்பு கவரக்கூடிய ஒரு பங்கிலாப வீதத்தையும் உங்களுடைய கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் வைப்பு செய்யும்.

காப்புறுதியின் முதல் 90 நாட்களுக்குப் பிறகு, காப்புறுதி உரிமையாளர் காப்புறுதியிலிருந்து (பகுதி ஒப்படைப்பு) நாட்டின் எப்பகுத்தியிலும உள்ள சம்பத் வங்கி ATM ஐ பயன்படுத்தி பணத்தை மீளப்பெறலாம்.

தகுதி அடைவதற்கான விதிகள்

குறைந்தபட்ச நுழைவு 18 வயது (சரியான வயது)

அதிகபட்ச நுழைவு 67 வயது (அண்மிய பிறந்த நாள் வயது)

முதிர்வு வயது 70 (அண்மிய பிறந்த நாள் வயது)

  • காப்புறுதி 6 மாத காலத்துக்கு கட்டுப்படுத்தப்படும் இந்த காலப்பகுதியில் காப்புறுதியிலிருந்து கடன்கள் பெற அனுமதி உண்டு
  • காப்புறுதி காலத்தின் முடிவில் காப்பீட்டுத் தொகை முதிர்வு அனுகூலமாக செலுத்தப்படும்.

விஷேட சலுகை அனுகூலம்

கூடுதல் கட்டணம் இன்றி மருத்துவ சிகிச்சை அனுகூலமும் மருத்துவ package ம் ஒரு விஷேட சலுகையாக வழங்கப்படும்.


இப்போதே விசாரிக்கவும்

பட்டம்*
பெயர்*
தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும