77 க்கும் மேற்பட்ட அமர்வுகள் முன்னெடுக்கப்பட்டதுடன், 784 க்கும் அதிகமான கிராமிய நகரங்களை உள்வாங்கியிருந்தது. தொற்றுப்பரவலுடன், சொஃப்ட்லொஜிக் லைஃப் இனால் ஒன்லைனில் கல்வி பயிலும் வசதி வாய்ப்பு இல்லாத உயர் தர மாணவர்களுக்கு ரேயோ கற்றல் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.