பெருநிறுவன சேவைகள்
சொஃப்ட்லொஜிக் ஆயுள் நிறுவனம் பெருநிறுவனங்களுக்கு அதன் ஊழியர்களினதும்/ உறுப்பினர்களினதும் தேவைகளுக்கு இணங்க பல்வேறு பொருத்தமான காப்பீட்டு தீர்வுகளை வழங்குகிறது. நாம், சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸின் இணையற்ற வலிமை மற்றும் ஆதரவோடும், இலங்கையின் முன்னணி ஆயுள் காப்பீட்டாளர்களில் ஒருவராகவும், உங்கள் நிறுவனத்திற்கு மதிப்பை அதிகரிக்கும். நட்சத்திர தயாரிப்புகளையும் அதிஉயர் சேவைகளையும் வழங்குவதற்கு மிகச் சிறந்த நிலையில் உள்ளோம்.