போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் (அஞ்சல் ஆயுள் காப்புறுதி) திட்டம்

ஆயுள் காப்பீடு ஒரு நாளைக்கு வெறும் 5 / -. ரூபா மட்டுமே.

நாடு முழுவதும் உள்ள எந்த தபால் நிலையத்திலிருந்தோ அல்லது தபால்காரர்களிடமிருந்தோ ஒரு சொஃப்ட்லொஜிக் ரீலோட் கார்டை நீங்கள் வாங்கி இந்த சேவைக்கு பதிவு செய்யலாம்.  சொஃப்ட்லொஜிக் லைஃப் அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் தெரிவு செய்ய இரண்டு தெரிவுகளை வழங்குகிறது.

*உங்களுடைய காப்பீட்டில் வாழ்க்கை துணை காப்பீட்டையும் இணைத்துக்கொள்ளும்போது அதற்குரிய மருத்துவ சிகிச்சை கட்டணம் பிரதான காப்பீட்டாளருக்கும் அவரது துணைக்கும் செலுத்தப்படும்.

மாதாந்த கட்டுப்பணம் அனுகூலங்கள்
தனிப்பட்ட ஆயுள் காப்புறுதி வாழ்க்கைத்துணை உடன் ஆயுள் காப்புறுதி
150 250 150,000/- (பிரதான காப்பீட்டாளருக்கு)* ஆயுள் காப்புறுதி
750/- ஒரு நாளுக்கு கிடைக்கும் மருத்துவ சிகிச்சை தொகை உடல்நல பராமரிப்பு காப்புறுதி
300 500 300,000/-(பிரதான காப்பீட்டாளருக்கு)* ஆயுள் காப்புறுதி
1500/- ஒரு நாளுக்கு கிடைக்கும் மருத்துவ சிகிச்சை தொகை உடல்நல பராமரிப்பு காப்புறுதி

*உங்களுடைய காப்பீட்டில் வாழ்க்கை துணை காப்பீட்டையும் இணைத்துக்கொள்ளும்போது அதற்குரிய மருத்துவ சிகிச்சை கட்டணம் பிரதான காப்பீட்டாளருக்கும் அவரது துணைக்கும் செலுத்தப்படும்

பதிவு செய்தல்

எஸ் எம் எஸ் (SMS) அனுப்புவதன் மூலம் சொஃப்ட்லொஜிக் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் (அஞ்சல் ஆயுள் காப்புறுதி) திட்டத்தை பதிவு செய்யலாம்,

pp டைப் TYPE செய்து (இடைவெளி /space) NIC (இடைவெளி /space) PIN (இடைவெளி /space) என டைப் TYPE செய்து 1312 க்கு அனுப்பவும்

உங்கள் கட்டுப்பணத்தை செலுத்துதல்

RE டைப் TYPE செய்து (இடைவெளி /space NIC (இடைவெளி /space) PIN என டைப் TYPE செய்து 1312 க்கு அனுப்பவும்


விதிமுறைகளும் நிபந்தனைகளும்

  • குறைந்தபட்ச நுழைவு 18-60 வயது (அண்மிய பிறந்த நாள்)
  • பதிவுசெய்த பின்னர் அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் காப்பீட்டு ஆவணம் நடைமுறைப்படுத்தப்படும்.
  • பதிவு செய்து 90 நாட்களுக்குப் பிறகு ஏற்கனவே நடைமுறையிலிருந்த நிபந்தனைகளுக்கும் இயற்கை பேரழிவுகளுக்கும் தொடர்பான உரிமைகோரல்கள் செலுத்தப்படும்.

காப்புறுதி ஆவணம்

காப்புறுதி ஆவணத்தைக் காண  Click Here


இப்போதே விசாரிக்கவும்

பட்டம்*
பெயர்*
தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும

எங்களுக்கு ஒரு அழைப்பு கொடுங்கள்

1312