இதுவரையில் பதிவாகிய ஆகக்கூடிய GWP பெறுமதியான ரூ. 26 பில்லியனை பதிவு செய்தது.அலகு இணைக்கப்பட்ட தயாரிப்பின் அறிமுகம்.

இதுவரையில் பதிவாகிய ஆகக்கூடிய GWP பெறுமதியான ரூ. 26 பில்லியனை பதிவு செய்தது. அலகு இணைக்கப்பட்ட தயாரிப்பின் அறிமுகம். […]

Read More…

ஆயுள் காப்புறுதித் துறையில் 2ஆவது மிகப் பெரிய நிறுவனமாக தரப்படுத்தப்பட்டது. இதுவரையில் பதிவாகிய ஆகக்கூடிய வரிக்கு முந்திய இலாபமான ரூ. 4 பில். ஐ எய்தியது.

ஆயுள் காப்புறுதித் துறையில் 2ஆவது மிகப் பெரிய நிறுவனமாக தரப்படுத்தப்பட்டது. இதுவரையில் பதிவாகிய ஆகக்கூடிய வரிக்கு முந்திய இலாபமான ரூ. 4 பில். ஐ எய்தியது. […]

Read More…

இலங்கையின் முதலாவது வெளிநாட்டு நாணய காப்புறுதித் தீர்வான “டொலர் சேவர்” திட்டத்தை அறிமுகம் செய்தது. 2மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றது. இலங்கையின் காப்புறுதி துறையில் 20 பில். GWP ஐ வேகமாக எய்தியிருந்தது.

இலங்கையின் முதலாவது வெளிநாட்டு நாணய காப்புறுதித் தீர்வான “டொலர் சேவர்” திட்டத்தை அறிமுகம் செய்தது. 2மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றது. இலங்கையின் காப்புறுதி துறையில் 20 பில். GWP ஐ வேகமாக எய்தியிருந்தது. […]

Read More…

ஆயுள் காப்புறுதித் துறையில் 4ஆவது மிகப் பெரிய நிறுவனமாக தரப்படுத்தப்பட்டது. ஃபோர்ப்ஸ் ஏசியாவின் “Best Under A Billion 2019” நிரலில் சொஃப்ட்லொஜிக் லைஃப் உள்வாங்கப்பட்டது.

ஆயுள் காப்புறுதித் துறையில் 4ஆவது மிகப் பெரிய நிறுவனமாக தரப்படுத்தப்பட்டது. ஃபோர்ப்ஸ் ஏசியாவின் “Best Under A Billion 2019” நிரலில் சொஃப்ட்லொஜிக் லைஃப் உள்வாங்கப்பட்டது. […]

Read More…

தேசிய வர்த்தக சிறப்பு விருதுகளில் “தங்கம்” வென்றது. Finnfund, NorFund மற்றும் Munich Re ஆகியவற்றினால் சொஃப்ட்லொஜிக் லைஃப் வளர்ச்சிக்காக அமெ.டொ. 30 மில். (ரூ.5.6 பில்.) முதலீடு செய்யப்பட்டது. ‘Leapfrog Investments’ தனது முதலீட்டை 38% ஆக அதிகரித்து, DEG இடமிருந்து உரிமையாண்மையை பெற்றுக் கொண்டது.

ஆயுள் காப்புறுதித் துறையில் 3ஆவது மிகப் பெரிய நிறுவனமாக தரப்படுத்தப்பட்டது. Finnfund, NorFund மற்றும் Munich Re ஆகியவற்றினால் சொஃப்ட்லொஜிக் லைஃப் வளர்ச்சிக்காக அமெ.டொ. 30 மில். (ரூ.5.6 பில்.) முதலீடு செய்யப்பட்டது. ‘Leapfrog Investments’ தனது முதலீட்டை 38% ஆக அதிகரித்து, DEG இடமிருந்து உரிமையாண்மையை பெற்றுக் கொண்டது. […]

Read More…