சொஃப்ட்லொஜிக் லைஃப் ஆரோக்கிய உடல்நல திட்டங்கள் இலங்கையிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டைத் தவிர்ந்த ஏனைய வெளிநாடுகளிலும் வைத்தியச் செலவுகளை ஈடு செய்யக்கூடிய காப்புறுதி திட்டமாகும். இதற்காக, 2017 fortune 500 பட்டியலில் 59 வது இடத்தில் விளங்கும் சர்வதேச ரீதியில் மாபெரும் மீள்காப்பீட்டு நிறுவனமான அசிக்குராஜியோனி ஜெனரலி ஸ்பா (Assicurarazioni Generali Spa) உடன் கூட்டுச் சேர்ந்து உள்ளது. இது ஆண்டுதோறும் புதுப்பிக்கக்கூடிய குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் செயற்படுத்தப்படும் ஆரோக்கிய தயாரிப்பு ஆகும்.
காம்பஃர்ட் (COMFORT) திட்டம் | USD 800,000/- | ஸ்ரீ லங்கா, இந்தியா, இந்தோனேஷியா, பங்களாதேஷ் , மாலைதீவு, தாய்லாந்து , மலேசியா மற்றும் சிங்கப்பூர் |
ப்ஃலாரிஷ் (FLOURISH) திட்டம் | USD 1,500,000/- | அமெரிக்க ஐக்கிய நாடு தவிர்ந்த ஏனைய வெளிநாடுகள் |
சுப்ரீம் (SUPREME) திட்டம் | USD 5,000,000/- | |
(ப்ரெஸ்டிஜ்) PRESTIGE திட்டம் | USD 10,000,000/- |