சொஃப்ட்லொஜிக் லைஃப் குட் ஹெல்த் (நல் ஆரோக்கியம்) திட்டங்கள்

சொஃப்ட்லொஜிக் லைஃப் ஆரோக்கிய உடல்நல திட்டங்கள் இலங்கையிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டைத் தவிர்ந்த ஏனைய வெளிநாடுகளிலும் வைத்தியச் செலவுகளை ஈடு செய்யக்கூடிய காப்புறுதி திட்டமாகும். இதற்காக, 2017 fortune 500 பட்டியலில் 59 வது இடத்தில் விளங்கும் சர்வதேச ரீதியில் மாபெரும் மீள்காப்பீட்டு நிறுவனமான அசிக்குராஜியோனி ஜெனரலி ஸ்பா (Assicurarazioni Generali Spa) உடன் கூட்டுச் சேர்ந்து உள்ளது. இது ஆண்டுதோறும் புதுப்பிக்கக்கூடிய குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் செயற்படுத்தப்படும் ஆரோக்கிய தயாரிப்பு ஆகும்.

இந்த திட்டத்தின் கீழ் பின்வரும் வித்தியாசமான தயாரிப்புகள் கிடைக்கின்றன;

காம்பஃர்ட் (COMFORT) திட்டம் USD 800,000/- ஸ்ரீ லங்கா, இந்தியா, இந்தோனேஷியா, பங்களாதேஷ் , மாலைதீவு,  தாய்லாந்து , மலேசியா மற்றும் சிங்கப்பூர்
ப்ஃலாரிஷ் (FLOURISH) திட்டம் USD 1,500,000/- அமெரிக்க ஐக்கிய நாடு தவிர்ந்த ஏனைய வெளிநாடுகள்
சுப்ரீம் (SUPREME) திட்டம் USD 5,000,000/-
(ப்ரெஸ்டிஜ்) PRESTIGE திட்டம் USD 10,000,000/-

இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு;

  • காப்பீட்டை தெரிவு செய்வதற்கான நான்கு திட்டங்கள்.
  • புற்றுநோய் சிகிச்சைக்கான காப்பீடு.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களினூடாக மனநல சிகிச்சைக்கான காப்பீடு.
  • அவசர உள்ளூர் வீதிச்சாலை ஆம்புலன்ஸ் சேவை.
  • உறுப்பு மாற்றல் காப்பீடு.
  • ஒரு மருத்துவமனையிலிருந்து இன்னொரு மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதற்கும் மீண்டும் வதிவிடத்திற்கு அனுப்புவதற்கும் உதவும் சேவை.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களினூடாக சிக்கலான மகப்பேறு காப்பீடு.
  • ஒழுங்கான பல் மற்றும் கண் சிகிச்சை PRESTIGE திட்டத்தில் உள்ளடங்கும்.

இப்போதே விசாரிக்கவும்

பட்டம்*
பெயர்*
தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும