ரூபா 100,000 முதல் ரூபா 1,000,000 வரையிலான வருடாந்தர அனுகூலத்துடன் மருத்துவ செலவுகளை ஈடு செய்யும் அனுகூலம்
இலங்கைக்குள் மருத்தவமனை சிகிச்சை பெறும் ரூபா 100,000 முதல் ரூபா 1,000,000 வரையிலான வருடாந்தர அனுகூல காப்புறுதிகளுக்கும் ரூபாய் 2,000,000 முதல் ரூபாய் 10,000,000 வரையிலான வருடாந்தர அனுகூல காப்புறுதிகளுக்கும் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவினுள் மருத்தவமனை சிகிச்சை காப்புறுதி வழங்கப்படும்.
காப்பீட்டு வரையறை – ரூபா 1,000,000 வரை சிகிச்சைகள் இலங்கைக்குள் மட்டும்
ரூபா 2,000,000 முதல் –
பிரதான அனுகூலங்கள்