ஹெல்த் ரைடர்ஸ் (கூடுதலாக இணைக்கக்கூடிய உடல்நல பராமரிப்பு அனுகூலங்கள் )

குடும்ப உடல்நல பராமரிப்பு சிறப்பு அனுகூலம்

ரூபா 100,000 முதல் ரூபா 1,000,000 வரையிலான வருடாந்தர அனுகூலத்துடன் மருத்துவ செலவுகளை ஈடு செய்யும் அனுகூலம்


குடும்ப உடல்நல பராமரிப்பு சிறப்பு அனுகூலம் + வெளிநாட்டு சிகிச்சை

இலங்கைக்குள் மருத்தவமனை சிகிச்சை பெறும் ரூபா 100,000 முதல் ரூபா 1,000,000 வரையிலான வருடாந்தர அனுகூல காப்புறுதிகளுக்கும் ரூபாய் 2,000,000 முதல் ரூபாய் 10,000,000 வரையிலான வருடாந்தர அனுகூல காப்புறுதிகளுக்கும் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவினுள் மருத்தவமனை சிகிச்சை காப்புறுதி வழங்கப்படும்.


அதி உயர் உடல்நல அனுகூலம்

காப்பீட்டு வரையறை – ரூபா 1,000,000 வரை சிகிச்சைகள் இலங்கைக்குள் மட்டும்

ரூபா 2,000,000 முதல் –

  • தெரிவு 1 – இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து
  • தெரிவு 2 – கனடாவையும் USAவையும் தவிர்த்து ஏனைய சர்வதேச நாடுகள்

பிரதான அனுகூலங்கள்

  • வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் நோயாளர்களுக்கு காப்புறுதி (ஐ.சி.யூ உள்ளிட்ட மருத்துவமனை அறை கட்டணங்கள்)
  • அறுவை சிகிச்சை காப்புறுதி (அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருந்து நிபுணர் மற்றும் சத்திரசிகிச்சை அறை கட்டணங்கள்)
  • இதர செலவுகள் காப்புறுதி (ஆலோசனை கட்டணம் + மருத்துவம், சோதனைகள் மற்றும் உபகரணங்கள் கட்டணங்கள்)

இலங்கையில் முதல் தடவையாக 05 தனித்துவமான ஒப்பிடமுடியாத அனுகூலங்கள்


இப்போதே விசாரிக்கவும்

பட்டம்*
பெயர்*
தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும

எங்களுக்கு ஒரு அழைப்பு கொடுங்கள்

1312