இசிவர வெத வருண

இசிவர வெத வருண காப்பீட்டினூடாக, காப்புறுதிதாரர்களுக்கு, எமது பங்காளர் பாரம்பரிய வைத்தியசாலைகள் அல்லது வைத்தியர்களினால் சிகிச்சைகள் வழங்கப்படுவதற்கான உரிமைகோரல்களை பெற்றுக் கொள்வதற்கான வசதி வழங்கப்படுகின்றது.

இந்த மேலதிக உள்ளம்சம் மற்றும் எமது பங்காளர் வைத்தியர்கள்/வைத்தியசாலைகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.wedavaruna.lk எனும் பக்கத்தைப் பார்க்கவும்.

இந்தக் காப்பீட்டின் கீழ் சொஃப்ட்லொஜிக் லைஃப் இனால் அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலைகள்

 

வைத்தியசாலையின் பெயர் மீளளிப்பு வசதி பணக்கொடுப்பனவில்லாத வசதி
ஆதித்யா ஆயுர்வேத வைத்தியசாலை – அனுராதபுரம் உள்ளது உள்ளது
ஹொரிவில வைத்தியசாலை – வெதகம உள்ளது இல்லை
சித்தாலேப ஆயுர்வேத வைத்தியசாலை – கல்கிசை உள்ளது ஏற்படுத்தப்படுகின்றது
சுகத ரசாயனாகாரய – ஹொரண உள்ளது இல்லை
பிலபிட்டிய ஆயுர்வேத வைத்தியசாலை – கெஸ்பேவ உள்ளது ஏற்படுத்தப்படுகின்றது
தேசிய ஆயுர்வேத போதனா வைத்தியசாலை – பொரளை (கட்டணம் செலுத்தும் விடுதிகள்) உள்ளது இல்லை
விக்ரமாரச்சி ஆயுர்வேத போதனா வைத்தியசாலை – கம்பஹா (கட்டணம் செலுத்தும் விடுதிகள்) உள்ளது இல்லை
எந்தவொரு அரச ஆயுர்தேவ வைத்தியசாலையிலும் கட்டணம் செலுத்தும் விடுதிகள் உள்ளது இல்லை

இப்போதே விசாரிக்கவும்

பட்டம்*
பெயர்*
தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும