சொஃப்ட்லொஜிக் லைஃப் அறிமுகம் செய்யும் குட் ஹெல்த் சீரிஸ் – சிறுவர் காப்பீட்டுத் திட்டமானது உங்கள் குழந்தையின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட உலகளாவிய சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும். உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களால் நம்பப்படும் மற்றும் குழசவரநெ 500 பட்டியலிடப்பட்ட நிறுவனமான யுஓயு உடன் இணைந்து சொஃப்ட்லொஜிக் லைஃப் இந்த திட்டத்தை உங்களுக்காக வழங்குகிறது.
மருத்துவ சிகிச்சைக்கான அவசரநிலைகள் எதிர்பாராதவிதமாக நிகழலாம்இ குறிப்பாக நம் பிள்ளைகள் தொடர்பாக எதிர்பாராத சமயத்தில் ஏற்படலாம். இலங்கையில் சில சிகிச்சைகளை அணுகுவது சவாலானதாக இருக்கும் இத்தருணத்தில் பெற்றோர்களாகிய நாம் முன்கூட்டியே தயாராக இருப்பது மிகவும் அவசியமாகும். குட் ஹெல்த் சீரிஸ் – சிறுவர் காப்பீட்டுத் திட்டம் உங்கள் குழந்தை எங்கிருந்தாலும் சிறந்த மருத்துவ சேவையினைப் பெறுவதை உறுதி செய்யும் விதத்தில் விரிவான காப்புறுதியை வழங்குகிறது.
அவசரநிலை ஏற்படும் வரையில் காத்திருக்க வேண்டாம் – குட் ஹெல்த் சீரிஸ் – சிறுவர் காப்பீட்டுத் திட்டம் மூலம் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள். நீங்கள் எடுக்கும் இந்த தீர்மானம் என்றுமே தவறாகாது. எம்மை நம்புங்கள்.
கொம்பார்ட் திட்டம் | யு.எஸ்.டொ. 1,000,000/- | இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, பங்களாதேஷ்ää மாலைத்தீவு, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், ஓமன், எகிப்து, ஜோர்டான், இஸ்ரேல் |
ஃப்ளாரிஷ் திட்டம் | யு.எஸ்.டொ. 1,750,000/ | அமெரிக்காவைத் தவிர்த்து உலகம் முழுவதும் அல்லது உலகம் முழுவதும் |
சுப்ரீம் திட்டம் | யு.எஸ்.டொ. 5,000,000/- | |
பிரஸ்டீஜ் திட்டம் | யு.எஸ்.டொ. 10,000,000/- |
யு.எஸ்.டொ. 01 மில்லியனில் இருந்து ஆரம்பமாகும் வருடாந்த மருத்துவமனை அனுமதி காப்புறுதி
தரை வழியான அல்லது விமானம் ஊடாக அவசர வெளியேற்றல் காப்புறுதி
உலகம் முழுவதும் 1.4 மில்லியனுக்கு அதிகமான மருத்துவ நிலையங்களுக்கான அணுகல்
நேரடியான அல்லது பணமற்ற மீள்ஈட்டு தீர்வு
24 மணிநேரமும் செயற்படும் பல்மொழி திறன் கொண்ட சர்வதேச துரித தொடர்புஎண
அனுபவமிக்க சர்வதேச தரம் கொண்ட சுகாதார காப்புறுதி
வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருத்துவமனை அனுமதி சிகிச்சைகளுக்கு காப்புறுதி