Home » சொஃப்ட்லொஜிக் லைஃப் கோப்போரேட் பென்ஷன் (பெருநிறுவன ஓய்வூதிய) திட்டம்
சொஃப்ட்லொஜிக் லைஃப் கோப்போரேட் பென்ஷன் (பெருநிறுவன ஓய்வூதிய) திட்டம்
சொப்ட்லொஜிக் லைஃப் கோப்போரேட் பென்ஷன் ( பெருநிறுவன ஓய்வூதிய) திட்டம் என்பது பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தேவையான ஓய்வூதிய அனுகூலங்களை வழங்குவதன் மூலம் ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ள பயன்படும் ஒரு குழு ஓய்வூதிய திட்டமாகும்.
இந்த தயாரிப்பின் சிறப்பம்சங்கள்
குறைந்தபட்ச மாதாந்திர கட்டுப்பணம் ரூ. 1,000 / –
காப்புறுதி மூன்று வெவ்வேறு காலப்பகுதிகளைக் கொண்டது
5-9 ஆண்டுகள் (9 உட்பட)
10-14 ஆண்டுகள் (14 உட்பட)
15 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்டவை
டாப்-அப் (TOP-UP) கட்டுப்பண தெரிவு உள்ளது.
5% முதல் 10% வரை பணவீக்கக் காப்பு கிடைக்கிறது
காப்புறுதி கடன்களைப் பெற்றுக் கொள்ள முடியும்
இந்த திட்டங்களின் மேலதிக அனுகூலங்கள்
முழு நிரந்தர இயலாமையின் போது ‘கட்டுப்பண தள்ளுபடி’ (waiver of premium) சலுகை அளிக்கப்படும்.
பாரிய நோய் சிறப்பு அனுகூலம்
பணவீக்க காப்பு
மேலதிக ஆயுள் அனுகூலம்
தகுதி அடைவதற்கான விதிகள்
குறைந்தபட்ச நுழைவு 18 வயது (சரியான வயது)
அதிகபட்ச நுழைவு 70 வயது (அண்மிய பிறந்த நாள்)
காப்புறுதி முடிவுறும் வயது 80 (அண்மிய பிறந்த நாள்) (அடிப்படை காப்பீடு தொகை மட்டும்)
We use cookies to ensure that we give you the best experience on our website. If you continue to use this site we will assume that you are happy with it.Ok