சொஃப்ட்லொஜிக் லைஃப் ரிட்டையர்மென்ட் (ஓய்வு பெறும்) திட்டம் (கௌரவமாக ஓய்வு பெறுதல்)

இத்திட்டம் காப்புறுதி உரிமையாளருக்கு ஓய்வூதியமாக ஒரு திரட்டப்பட்ட மொத்தத் தொகை ஒன்றையோ அல்லது வருடாந்தர கொடுப்பனவாகவோ ஒய்வு பெரும் வயதை அடையும்போது பெற்றுக்கொள்ளும் தெரிவை வழங்குகின்றது. இந்த வருடாந்தர கொடுப்பனவு கட்டாய 10 வருட கொடுப்பனவாகவோ, ஒரு ஆயுட் கால கொடுப்பனவாகவோ அல்லது இரண்டு இணைந்த ஆயுட்கால கொடுப்பனவாகவோ பெற்றுக்கொள்ளும் தெரிவுகள் உள்ளன. ஒவ்வொரு தெரிவிலும் குறைந்தபட்ச தொகை ஒன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சரியான ஓய்வூதிய தொகை, நிதியத்தின் செயற்பாட்டுக்கு இசைய இன்னும் அதிகமாக வாய்ப்புண்டு உரிமையாளர் ஒழுங்கான கட்டுப்பணத்தையோ அல்லது ஒரே தடவை கட்டுப்பணத்தையோ செலுத்துவதன் மூலம் ஓய்வூதிய நிதியத்தை அதிகரித்துக்கொள்ளலாம். காப்புறுதி உரிமையாளருக்கு ஒரு ஆயுள் காப்புறுதியும் கட்டுப்பண பாதுகாப்பு அனுகூலமும் (ஒழுங்கான கட்டுப்பண காப்புறுதிகளுக்கு) மேலதிக செலவின்றி வழங்கப்படுவதோடு பொதுவாக இருக்கும் காப்புறுதிகளுடன் இணைக்கப்படும் காப்பீடுகளையும் (RIDERS) இணைத்துக்கொள்ள முடியும்.

ஒழுங்கான கட்டுப்பண திட்டம்

 • குறைந்தபட்ச நுழைவு 18 வயது (சரியான வயது)
 • அதிகபட்ச நுழைவு 60 வயது (அண்மிய பிறந்த நாள்)
 • காப்புறுதி முடிவுறும் வயது 55-65 வயதுக்கு இடையில் எந்த வயதாகவும் இருக்கலாம்

ஒரே தடவை கட்டுப்பண திட்டம்- வித்தியாசப்பட்ட வருடாந்தர கொடுப்பனவு

 • குறைந்தபட்ச நுழைவு 18 வயது (சரியான வயது)
 • அதிகபட்ச நுழைவு 60 வயது (அண்மிய பிறந்த நாள்)
 • காப்புறுதி முடிவுறும் வயது 55-65 வயதுக்கு இடையில் எந்த வயதாகவும் இருக்கலாம்

பின்வரும் மேலதிக காப்பீடு (riders) தெரிவுகளை இந்த தயாரிப்புடன் இணைத்து வழங்க முடியும்

 •  மருத்துவ சிகிச்சை அனுகூலம்
 • 100 ஆண்டுகள் பிளஸ் – ஆயுள் காப்பீடு
 • குடும்ப உடல்நல பராமரிப்பு சிறப்பு அனுகூலம்
 • குடும்ப உடல்நல பராமரிப்பு சிறப்பு அனுகூலம் + வெளிநாட்டு சிகிச்சை
 • அதி உயர் உடல்நல அனுகூலம்.
 • பாரிய நோய்/ உயிர் ஆபத்து சுகவீன சிறப்பு அனுகூலம்

ஒரே தடவை கட்டுப்பணம் - உடனடி வருடாந்தர கொடுப்பனவு

குறைந்தபட்ச நுழைவு 55 வயது (சரியான வயது)
ஓய்வூதிய பயன் பெறும் வயது – உடனடியாக ஆரம்பிக்கும்

இப்போதே விசாரிக்கவும்

பட்டம்*
பெயர்*
தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும