சொஃப்ட்லொஜிக் லைஃப் கோப்போரேட் பென்ஷன் (பெருநிறுவன ஓய்வூதிய) திட்டம்

சொப்ட்லொஜிக் லைஃப் கோப்போரேட் பென்ஷன் ( பெருநிறுவன ஓய்வூதிய)  திட்டம் என்பது பெருநிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தேவையான  ஓய்வூதிய அனுகூலங்களை வழங்குவதன் மூலம் ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ள பயன்படும் ஒரு குழு ஓய்வூதிய திட்டமாகும்.

இந்த தயாரிப்பின் சிறப்பம்சங்கள்

 • குறைந்தபட்ச மாதாந்திர கட்டுப்பணம் ரூ. 1,000 / –
 • காப்புறுதி மூன்று வெவ்வேறு காலப்பகுதிகளைக் கொண்டது
  • 5-9 ஆண்டுகள் (9 உட்பட)
  • 10-14 ஆண்டுகள் (14 உட்பட)
  • 15 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்டவை
 • டாப்-அப் (TOP-UP) கட்டுப்பண தெரிவு உள்ளது.
 • 5% முதல் 10% வரை பணவீக்கக் காப்பு கிடைக்கிறது
 • காப்புறுதி கடன்களைப் பெற்றுக் கொள்ள முடியும்

இந்த திட்டங்களின் மேலதிக அனுகூலங்கள்

 • முழு நிரந்தர இயலாமையின் போது ‘கட்டுப்பண தள்ளுபடி’ (waiver of premium) சலுகை அளிக்கப்படும்.
 • பாரிய நோய் சிறப்பு அனுகூலம்
 •  பணவீக்க காப்பு
 • மேலதிக ஆயுள் அனுகூலம்

தகுதி அடைவதற்கான விதிகள்

 • குறைந்தபட்ச நுழைவு 18 வயது (சரியான வயது)
 • அதிகபட்ச நுழைவு 70 வயது (அண்மிய பிறந்த நாள்)
 • காப்புறுதி முடிவுறும் வயது 80 (அண்மிய பிறந்த நாள்) (அடிப்படை காப்பீடு தொகை மட்டும்)

இப்போதே விசாரிக்கவும்

பட்டம்*
பெயர்*
தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும