சொஃப்ட்லொஜிக் லைஃப் சைல்ட் (சிறுவர்) திட்டம்

சொஃப்ட்லொஜிக் லைஃப் சைல்ட் (சிறுவர்) திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலபகுதியில் ஒரு ஆயுள் காப்பீட்டு வழங்கப்பட்டு பயனாளியாக குழந்தை பெயரிடப்பட்டுள்ளது. கட்டுப்பணம் செலுத்தும் காலம் முடிவுறும்போது காப்பீட்டாளர் உறுதிப்படுத்தப்பட்ட தொகையும் திரட்டப்பட்ட போனஸும் பெறத் தொடங்குவார். (ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்பட்ட அடிப்படையில் அறிவிக்கப்படும்). 10 வருடங்களுக்கு அதிகமாக நடைமுறையில் இருக்கும் காப்புறுதிகளுக்கு மேலதிக விசுவாச (loyalty) போனஸ் வழங்கப்படும்.

இந்த காப்புறுதியின் கீழ் மாதாந்திர, காலாண்டு, அரை ஆண்டு மற்றும் வருடாந்திர ஒழுங்கான கால தவணைக் கட்டணங்கள் உள்ளன.

 • குறைந்தபட்ச நுழைவு 18 வயது (சரியான வயது)
 • அதிகபட்ச நுழைவு 65 வயது (அண்மிய பிறந்த நாள்)
 • காப்புறுதி முடிவுறும் வயது 70 (அண்மிய பிறந்த நாள்)

சிறுவர் அனுகூலங்கள் பின்வருமாறு;

காப்புறுதி காலப்பகுதியின் இறுதியில், காப்பீடு செய்யப்பட்ட தொகையின் 200% ஐ, ஆண்டுக்கு 40% ஆக தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கு பிள்ளை பெற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்.

காப்பீட்டாளர், சிறுவர் அனுகூலம் பெற்றுக்கொள்ளும் காலப்பகுதியில் இறந்தால், மீதமுள்ள காலத்திற்கு பிள்ளை அனுகூலத்தின் 2 மடங்கை பெறுவார்.


வாடிக்கையாளரின் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப பின்வரும் பல்வேறு மேலதிக காப்பீடு (riders) தெரிவுகளை இந்த தயாரிப்புடன் இணைத்து வடிவமைக்கலாம்

 • மேலதிக ஆயுள் அனுகூலம்
 • விபத்து மரண அனுகூலம்
 • முழு நிரந்தர இயலாமை அனுகூலம்
 • நிரந்தர பகுதி இயலாமை அனுகூலம்
 • பாரிய நோய்/ உயிர் ஆபத்து சுகவீன சிறப்பு அனுகூலம் (36 நோய்களை உள்ளடக்கியது)
 • வாழ்க்கை துணையின் ஆயுளுக்கு பாரிய நோய் / உயிர் ஆபத்து சுகவீன சிறப்பு  அனுகூலம்(36 நோய்களை உள்ளடக்கியது
 • வாழ்க்கை துணை காப்பீடு அனுகூலம்
 • மரணச்சடங்கு செலவுகளை ஈடு செய்யும் அனுகூலம்
 •  கட்டுப்பண பாதுகாப்பு அனுகூலம் (கட்டுப்பண தள்ளுபடி)
 • மருத்துவ சிகிச்சை அனுகூலம்
 • குடும்ப உடல்நல பராமரிப்பு சிறப்பு அனுகூலம
 • குடும்ப உடல்நல பராமரிப்பு சிறப்பு அனுகூலம் + வெளிநாட்டு சிகிச்சை காப்பீடு
 • அதி உயர் சுகாதார அனுகூலம்
 • முழு நிரந்தர இயலாமையின் போது குடும்ப வருமான பாதுகாப்பை உறுதி செய்யும் அனுகூலம்
 • மரணத்தின் போது குடும்ப வருமான பாதுகாப்பை உறுதி செய்யும் அனுகூலம்
 • வருடாந்திர வளர்ச்சி அனுகூலம்

இப்போதே விசாரிக்கவும்

பட்டம்*
பெயர்*
தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும