சொஃப்ட்லொஜிக் லைஃப் பேஃ மிலி (குடும்ப) திட்டம்

சொஃப்ட்லொஜிக் லைஃப் பேஃமிலி (குடும்ப) திட்டம் என்பது ஒரு எண்டோவ்மென்ட் திட்டமாகும், இது காப்புறுதியின் காலகட்டத்தில் ஒரு ஆயுள் பாதுகாப்பு அல்லது ஒரு மொத்த தொகை செலுத்துதல் முறையையும் உடையது. அத்துடன் முதிர்வின் போது ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்பட்ட அடிப்படையில் அறிவிக்கப்படும் திரட்டப்பட்ட போனஸ்களையும் வழங்குகிறது.

தவணை் காலம் 5 முதல் 40 ஆண்டுகள் வரை மாறுபடும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள காப்புறுதிகளுக்கு மேலதிக விசுவாச (loyalty) போனஸ் வழங்கப்படும்.

இந்த காப்புறுதியின் கீழ் மாதாந்திர, காலாண்டு, அரை ஆண்டு மற்றும் வருடாந்திர ஒழுங்கான கால தவணைக் கட்டணங்கள் உள்ளன.

 • குறைந்தபட்ச நுழைவு 18 வயது (சரியான வயது)
 • அதிகபட்ச நுழைவு 65 வயது (அண்மிய பிறந்த நாள்)
 • காப்புறுதி முடிவுறும் வயது 70 (அண்மிய பிறந்த நாள்)

சொஃப்ட்லொஜிக் லைஃப் பேஃமிலி (குடும்ப) திட்டம் முதிர்விகு பிறகு 70 வயதை நிறைவு செய்யும் வரை 10 ஆண்டுகளுக்கு இலவச ஆயுள் காப்பீடு வழங்குகிறது.


வாடிக்கையாளரின் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப பின்வரும் பல்வேறு மேலதிக காப்பீடு (riders) தெரிவுகளை இந்த தயாரிப்புடன் இணைத்து வடிவமைக்கலாம்:

 •  மேலதிக ஆயுள் அனுகூலம்
 • விபத்து மரண அனுகூலம்
 •  முழு நிரந்தர இயலாமை அனுகூலம்
 • நிரந்தர பகுதி இயலாமை அனுகூலம்
 • பாரிய நோய்/ உயிர் ஆபத்து சுகவீன சிறப்பு அனுகூலம் (36 நோய்களை உள்ளடக்கியது)
 • வாழ்க்கை துணையின் ஆயுளுக்கு பாரிய நோய் / உயிர் ஆபத்து சுகவீன சிறப்பு  அனுகூலம் (36 நோய்களை உள்ளடக்கியது)
 • வாழ்க்கை துணை காப்பீடு அனுகூலம்
 • மரணச்சடங்கு செலவுகளை ஈடு செய்யும் அனுகூலம்
 • கட்டுப்பண பாதுகாப்பு அனுகூலம் (கட்டுப்பண தள்ளுபடி)
 •  மருத்துவ சிகிச்சை அனுகூலம்
 • குடும்ப உடல்நல பராமரிப்பு அனுகூலம்
 • குடும்ப உடல்நல பராமரிப்பு சிறப்பு அனுகூலம்
 • குடும்ப உடல்நல பராமரிப்பு சிறப்பு அனுகூலம் + வெளிநாட்டு சிகிச்சை
 • அதி உயர் உடல்நல அனுகூலம்
 • முழு நிரந்தர இயலாமையின் போது குடும்ப வருமான பாதுகாப்பை உறுதி செய்யும் அனுகூலம்
 • மரணத்தின் போது குடும்ப வருமான பாதுகாப்பை உறுதி செய்யும் அனுகூலம்
 • வருடாந்திர வளர்ச்சி அனுகூலம்

இப்போதே விசாரிக்கவும்

பட்டம்*
பெயர்*
தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும