சொஃப்ட்லொஜிக் லைஃப் ப்ரீமியம் ரிலீஃப் திட்டம்

சொஃப்ட்லொஜிக் லைஃப் ப்ரீமியம் ரிலீஃப் திட்டம் காப்புறுதி காலத்தின் முடிவில் முழு தவணத்தொகையை திரும்பப்பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது, அதே நேரத்தில் அசல் காலப்பகுதி முழுவதும் பாதுகாப்பு அனுகூலங்களையும் வழங்கும். குறைந்தபட்ச காலப்பகுதி 5 வருடங்களாகவும் அதிகபட்ச காலப்பகுதி 30 வருடங்களாகவும் இருக்கும்.

வாடிக்கையாளர் “தவணை தொகை செலுத்தும் காலத்தை” தேர்ந்தெடுக்கலாம், அதே நேரத்தில் அசல் “காப்புறுதி கால” தவணை கட்டும் காலம் முடிந்த பிறகும் தனிப்பட்ட விதமாக இயங்குவதோடு இந்த காப்பீடு முதிர்வு வரை தொடரும்.

பின்வரும் மேலதிக காப்பீடு (riders) தெரிவுகளை இந்த தயாரிப்புடன் இணைத்து வழங்க முடியும்,

 • விபத்து மரண அனுகூலம்
 • முழு நிரந்தர இயலாமை அனுகூலம்
 • நிரந்தர பகுதி இயலாமை அனுகூலம்
 • பாரிய நோய்/ உயிர் ஆபத்து சுகவீன சிறப்பு அனுகூலம் (36 நோய்களை உள்ளடக்கியது)
 • வாழ்க்கை துணையின் ஆயுளுக்கு பாரிய நோய் / உயிர் ஆபத்து சுகவீன சிறப்பு  அனுகூலம் (36 நோய்களை உள்ளடக்கியது)
 • வாழ்க்கை துணை காப்பீடு அனுகூலம்
 • மரணச்சடங்கு செலவுகளை ஈடு செய்யும் அனுகூலம்
 • கட்டுப்பண பாதுகாப்பு அனுகூலம் (கட்டுப்பண தள்ளுபடி)
 • மருத்துவ சிகிச்சை அனுகூலம்
 • குடும்ப உடல்நல பராமரிப்பு சிறப்பு அனுகூலம்
 • குடும்ப உடல்நல பராமரிப்பு சிறப்பு அனுகூலம் + வெளிநாட்டு சிகிச்சை காப்பீடு
 • அதி உயர் சுகாதார அனுகூலம்
 • முழு நிரந்தர இயலாமையின் போது குடும்ப வருமான பாதுகாப்பை உறுதி செய்யும் அனுகூலம்
 • மரணத்தின் போது குடும்ப வருமான பாதுகாப்பை உறுதி செய்யும் அனுகூலம்
  • குறைந்தபட்ச நுழைவு 18 வயது (சரியான வயது)
  • அதிகபட்ச நுழைவு 70 வயது (அண்மிய பிறந்த நாள்)
  • காப்புறுதி முடிவுறும் வயது 70 (அண்மிய பிறந்த நாள்)

இப்போதே விசாரிக்கவும்

பட்டம்*
பெயர்*
தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும