சொஃப்ட்லொஜிக் லெவல் டேர்ம் திட்டம்

சொஃப்ட்லொஜிக் லைஃப் லெவல் டேர்ம் திட்டம் என்பது மிகவும் ஆர்வமூட்டும் தவணை தொகையில் கிடைக்கும் ஒரு எளிய ஆயுள் காப்பீட்டு தயாரிப்பு ஆகும். இந்த காப்புறுதி பல்வேறு எதிர்பாராதவிதமான சோகச்சம்பவங்கள் ஏற்படும்போது அவற்றின் இழப்பை ஈடு செய்யும்.  இறப்புக்கான உத்தரவாதமளிக்கப்பட்ட தொகையானது, காப்புறுதி தவண நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில் காப்பீட்டாளரின் மரணத்தின் போது செலுத்தப்படும்.

பின்வரும் மேலதிக காப்பீடு (riders) தெரிவுகளை இந்த தயாரிப்புடன் இணைத்து வழங்க முடியும்,

  • விபத்து மரண அனுகூலம்.
  •  முழு நிரந்தர இயலாமை அனுகூலம்.
  •  நிரந்தர பகுதி இயலாமை அனுகூலம்.
  • மரணச்சடங்கு செலவுகளை ஈடு செய்யும் அனுகூலம்.
  • கட்டுப்பண பாதுகாப்பு அனுகூலம் (கட்டுப்பண தள்ளுபடி) – WOP.

இப்போதே விசாரிக்கவும்

பட்டம்*
பெயர்*
தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும