சொஃப்ட்லொஜிக் லைஃப் லெவல் டேர்ம் திட்டம் என்பது மிகவும் ஆர்வமூட்டும் தவணை தொகையில் கிடைக்கும் ஒரு எளிய ஆயுள் காப்பீட்டு தயாரிப்பு ஆகும். இந்த காப்புறுதி பல்வேறு எதிர்பாராதவிதமான சோகச்சம்பவங்கள் ஏற்படும்போது அவற்றின் இழப்பை ஈடு செய்யும். இறப்புக்கான உத்தரவாதமளிக்கப்பட்ட தொகையானது, காப்புறுதி தவண நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில் காப்பீட்டாளரின் மரணத்தின் போது செலுத்தப்படும்.