எயார்டெல் காப்புறுதித் திட்டம்

சொஃப்ட்லொஜிக் இலெக்ட்ரொனிக் ஸ்ரோரிலிருந்து நீங்கள் கொள்வனவு செய்யும் ஒவ்வொரு தொலைபேசிக்கும், சொஃப்ட்லொஜிக் லைஃப் இடமிருந்து ரூ. 180 வரிகள் அடங்கலாக, இலவசமாக ஆயுள் காப்புறுதியைப் பெறுவீர்கள். அத்துடன் 5GB இலவச டேட்டாவுடன் இலவச எயார்டெல் SIM ஒன்றும் வழங்கப்படும்.

காப்புறுதியின் உள்ளம்ச தகவல்கள்

  •  ரூ. 100,000 பெறுமதியான ஆயுள் காப்புறுதி
  • ரூ. 2,000 பெறுமதியான தினசரி வைத்தியசாலை அனுமதி அனுகூலம்

வயது எல்லை

  • ஆயுள் காப்புறுதிதாரரின் ஆகக் குறைந்த பிரவேச வயது – 19 வருடங்கள் (அடுத்த பிறந்த தினம்)
  • ஆயுள் காப்புறுதிதாரரின் ஆகக்கூடிய பிரவேச வயது (ஆயுள் காப்பீடு) – 65 வருடங்கள் (அடுத்த பிறந்த தினம்)
  • காப்பீடு முடிவுக்கு வரும் வயது (ஆயுள் காப்பீடு) – 65 வருடங்கள் (சரியாக)

நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

  • காப்புறுதித் திட்டத்தினுள் காத்திருக்கும் காலம்
  • விபத்து சாராத உரிமைகோரல்களுக்கு 90 நாள் காத்திருக்கும் காலம்
  • உரிமைகோரல்கள் அறிவிக்கப்பட வேண்டிய காலம் – சம்பவம் நடைபெற்ற திகதியிலிருந்து 60 நாட்களுக்குள்
  • தொடர்ந்து வரும் ஒவ்வொரு மாதத்திலும் முதல் நாளன்று காப்பீடு செயற்படுத்தப்படும்.

சுகாதார பிரகடனம்

நீங்கள் தற்போது சிகிச்சை பெறுகின்றீர்களா அல்லது ஏதேனும் மருத்துவ ஆலோசனையின் கீழ் உள்ளீர்களா, அல்லது கடந்த இரண்டு வருடங்களினுள் ஏதேனும் சத்திர சிகிச்சைக்கு, மருத்துவ ஆய்வு அல்லது இருதய கோளாறு, புற்றுநோய், சிறுநீரக கோளாறு, ஈரல் கோளாறு அல்லது பக்கவாதம் போன்ற நிலைகளுக்காக மருத்துவ சிகிச்சைக்கு உட்பட்டுள்ளீர்களா? ஆம் எனில், காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு காப்பீடு செயற்படுத்தப்படாது.


விசாரணைகளுக்கு

பட்டம்*
பெயர்*
தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும