சொஃப்ட்லொஜிக் ரிடெய்ல் காப்பீடு

இந்த குரூப் ஆயுள் காப்புறுதித் திட்டத்தினூடாக, சொஃப்ட்லொஜிக் மற்றும் சொஃப்ட்லொஜிக் மெக்ஸ் காட்சியறைகளில் மேற்கொள்ளும் ஒவ்வொரு கொள்வனவுக்கும் ஆயுள் காப்பீடு வழங்கப்படும்.

காப்பீடுகள்

அடிப்படை ஆயுள் காப்பீடு LKR 10,000
விபத்துசார் மரண அனுகூலம் LKR 200,000
முழுமையான நிரந்தர அங்கவீன அனுகூலம் LKR 200,000
பகுதியளவு நிரந்தர அங்கவீன அனுகூலம் LKR 200,000

வயது எல்லை

  • ஆகக் குறைந்த பிரவேச வயது = 18 வருடங்கள் (சரியாக)
  • ஆகக் கூடிய பிரவேச வயது = 64 வருடங்கள் (அடுத்த பிறந்த தினம்)
  • காப்பீடு முடிவுக்கு வரும் வயது = 65 வருடங்கள் (சரியாக)

நியதிகள் மற்றும் நிபந்தனைகள்

  • ஒரு வாடிக்கையாளர் எத்தனை பொருட்களை கொள்வனவு செய்தாலும், ஒரு காப்பீட்டுக்கு மட்டுமே தகைமை பெறுவார்.
  • காப்பீடு கண்டிப்பான அடிப்படையில் அமைந்திருக்கும்.
  • கொள்வனவு திகதியிலிருந்து 18 மாதங்களுக்கு காப்பீடு செல்லுபடியாகும்.
  • பதிவு செய்யப்பட்டதன் பின் அடுத்த மாதம் 1ஆம் திகதியிலிருந்து காப்புறுதித் திட்டம் ஆரம்பிக்கும்

(முழுமையான நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு காப்புறுதி ஆவண லிங்கை பார்க்கவும்)


காப்புறுதி ஆவணம்

காப்புறுதி ஆவணத்தை பார்வையிட இங்கே அழுத்தவும்

 

 


விசாரணைகளுக்கு

பட்டம்*
பெயர்*
தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும